மனிதர்களை நேர்மறையான எண்ணமுள்ளவர்களாக மாற்றும் அளப்பெரிய தன்னலமற்ற சேவையை இந்த வின்மைன்ட் நிறுவனம் செய்து வருகின்றது. இதன் ஸ்தாபகர் கலநிதி வி.ஜனகனின் சேவையின் மூலம் பல இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளமிடும் இந்த நிறுவனத்தின் சேவையை சரிவரப் பெற்றுக்கொண்டால் அவர்களின் Positive எண்ணங்களை அதிகரித்து எதிர்காலத்தை சரியானமுறையில் அமைத்துக்கொள்ளலாம். இந்த சுயநலமற்ற சேவை தொடரவேண்டுமென நான் மனதார வாழ்த்துகின்றேன்.